ஜேர்மனி திங்கட்கிழமை காலை முதல் பாரிய போக்குவரத்து வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டு, இரயில், விமானம் மற்றும் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை முடக்கியுள்ளது. தொழிலாளர் ஊதிய உயர்வுகளைக் கோருகின்றனர், இது ஆயிரக்கணக்கான ஜேர்மன் தொழிலாளர்களுக்கு “உயிர்வாழ்வதற்கான கேள்வி” என்று அவர்கள் கருதுகின்றனர்.